#சிந்தனைக்_களம் #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai
செலவைக் குறைக்க மற்றுமொரு ஒரு ஈசியான வழி.சில தேவையில்லாத செலவுகளை நமது மனம் ஆசைப்பட்டது என்பதற்காக நாம் செலவு செய்து விடுவோம். பிறகு வருத்தப்படுவோம். இப்படிப்பட்ட செலவுகள் வரும் போது பின்வரும் முயற்சியை செய்து பாருங்கள். #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice உதாரணத்திற்கு, ஒரு காஸ்ட்லியான பொருளை வாங்க வேண்டும் என்று ஆசை. பணமும் கையில் இருக்கிறது. அவ்வாறு ஆசை எழுந்தவுடன், அந்த பொருளை வாங்கியது போல நினைத்து, அதற்கான தொகையை உடனடியாக தனியாக எடுத்து விட வேண்டும் #etios #toyotaetios #innova #toyotacrysta #swift #swiftdzire #accent #hyundaiaccent #altis #toyotaaltis #corolla #toyotacorollo #benz #mercedesbenzECLASS #BMW5 #bus #coachacbus #traveller #tembotraveller #forcetraveller எப்படிப்பட்ட பணப் பிரச்சினை வந்தாலும், அந்தப் பணத்தைத் தொடக்கூடாது. இவ்வாறு உங்களுக்கு தோன்றும் போதெல்லாம், நீங்கள் பணத்தை தனியாக எடுத்து வைக்க வேண்டும். அது உங்களுடைய பணம் அல்ல. அது செலவாகி விட்டது என்றே நினைத்துக் கொண்டு வாழுங்கள். இவ்வாறு செய்து, ஒருவர் பல்வேறு இடங்களை அவருடைய சிறு வயதில் வாங்கிப்போட்டு, அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது. இதற்கு பெயர் Notional Purchase என்று சொல்லுவார்கள். ஒரு சில மாதங்கள் செய்து பார்த்து விட்டு, நீங்களும் உங்களுடைய ரிசல்ட்டை சொல்லுங்கள். #chennaitravels #travelsinchennai #cabinchennai #cabrentalinchennai #panindiacarrentals #calltaxiinchennai #chennaicalltaxi #weddingcarrentalchennai #carforhireinchennai
Leave a Comment