#chennaicarrental #carrentalinchennai #chennaicarrentals #carrentalschennai #சிந்தனைக் களம்
இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பது தான் உயர்வான செயல். மனிதநேயத்தோடு இருக்க வேண்டுமாயின் நாம் பணக்காரனாகவோ உயர்ந்த அறிவுடையவர்களாக இருக்க வேண்டியதில்லை.அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அன்பு இருந்தாலே போதுமானது. கடவுள் இங்கே பல மனிதர்களை படைத்திருக்க ஒரு காரணம் இருக்கின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai சக மனிதர்கள் படும் இன்னல் கண்டு இரக்கம் கொள்கின்ற அந்த மனம் இருக்கின்றதல்லவா அது தான் கடவுள் என்பார்கள்.வாழ்கின்ற அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமாக இங்கே வாழ வேண்டும் என்று நினைப்பது தான் இந்த உலகில் உயர்ந்த சிந்தனையாக இருக்க முடியும்.
Leave a Comment