#chennaicarrental #carrentalinchennai #chennaicarrentals #carrentalschennai #சிந்தனைக் களம்
இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் […]