#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai
பிறரின் திறமையைப் பார்க்கும் போது மனதில் புது விதமான சிந்தனைகள் நமக்குள் தோன்றும் . நம்மிடம் இதே மாதிரி ஏதேனும் திறமை உள்ளதா என்று சிந்திக்கத் தோன்றும்.
அந்தச் சிந்தனையை வடிவமைக்கவும் , உருவாக்கவும் ,வழியைக் கண்டு பிடிக்கவும் நம்மை உந்தித் தள்ளும்.
அந்தத் திறமையானவரும் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் போது ,”உன்னிடம் கூட இந்தத் திறமை உள்ளதே.நீ இதை மிகவும் அருமையாக செய்வாய் ” என்று நம் திறமையை நமக்கே இனம் காட்டுபவராகவும் ,தூண்டிவிடுபவராகவோ கூட அமையலாம்.
எனவே மற்றவர்களின் திறமையை ஊன்றி கவனித்து பாராட்டுங்கள்.அந்த பாராட்டுக்கள் திரும்ப உங்களுக்கே வந்து சேரும் வழியாகவும் இருக்கலாம். #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai
Leave a Comment