#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai
பிறரின் திறமையைப் பார்க்கும் போது மனதில் புது விதமான சிந்தனைகள் நமக்குள் தோன்றும் . நம்மிடம் இதே மாதிரி ஏதேனும் திறமை உள்ளதா என்று சிந்திக்கத் தோன்றும். அந்தச் சிந்தனையை வடிவமைக்கவும் , உருவாக்கவும் ,வழியைக் கண்டு பிடிக்கவும் நம்மை உந்தித் தள்ளும். அந்தத் திறமையானவரும் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் போது ,”உன்னிடம் கூட இந்தத் திறமை உள்ளதே.நீ இதை மிகவும் அருமையாக செய்வாய் ” என்று நம் திறமையை […]