வர்த்தக_திட்டத்துக்காக_காத்திருப்பவரா #நீங்கள்? #chennaicarrentals #carrentalchennai #tourisrcarrentalchennai #rentalcarchennai #taxirentalchennai #monthlycarrentalchennai
என்கிட்ட கொஞ்சம் பணம் மட்டும் இருந்தா..’ என்று ஏதோ ஒரு வர்த்தக திட்டத்துக்காக காத்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் பதிவு உதவக்கூடும்.#hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals
#மல்லிகை_மகளி’ன் ஒரு நேர்காணலுக்காக போயிருந்தபோது #கவின்கேர் #cavinkare #சிகே_ரங்கநாதனிடம் பொதுவான சில விஷயங்கள் குறித்து உரையாட வாய்ப்பு கிட்டியது. அப்போது, ‘‘கொஞ்சம் பணம் மட்டும் இருந்தா, இந்தப் பத்திரிகையோட லெவலையே மாத்திடுவேன் சார்,’’ என்று என் போக்கில் ஒரு டயலாக் விட்டேன். அடுத்து, பணம் இருந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று நான் சில திட்டங்களை விவரித்துக் கொண்டிருக்க, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட #CKR #சிகேஆர்., ‘இஙக பாருங்க.. உங்களோட பிரச்னை பணம் இல்லை. ஐடியா! உங்ககிட்ட பணம் இல்லாதது ஒரு விஷயமே இல்லை. ஐடியா இல்லைங்கிறதுதான் பிரச்னையே!’ என்றார் பளிச்சென்று. #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai #chennaitravels #Carrentalmonthly #travelsinchennai #cabinchennai
கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். ‘கிட்டதட்ட உங்களுக்கு அறிவில்லை’ என்பதையே நாகரிகமான வார்த்தைகளால் சொன்னதுபோல உணர்ந்தேன். என் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்து, அடுத்த சில நிமிடங்களுக்கு அதையொட்டிய சில தெளிவான விளக்கங்களைத் தந்தார் சி.கே.ஆர். #cabrentalinchennai #panindiacarrentals #calltaxiinchennai #chennaicalltaxi #weddingcarrentalchennai #carforhireinchennai
சந்திப்பு முடிந்து, வெளியே வந்தபோது ‘காசா பணமா? இவர் சொன்னதைத்தான் முயற்சித்துப் பார்ப்போமே’ என்று ஒரு முடிவெடுத்தேன்.
பொதுவாக நம்மைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால், நம் மனம் அதற்கு எதிரான அம்சங்களைத்தான் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும். ‘இவர்கிட்ட பணம் இருக்கு.. அதனால என்னவேணா சொல்வாரு.. பணம் இல்லாம என்னத்த பண்ண முடியும்?’ என்றெல்லாம் சப்பை கட்டும் எண்ணங்கள் முளைக்கும். முதலில் இவற்றுக்கு கடிவாளம் போட்டேன். வெறும் பன்னிரண்டாயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருப்பவர் சொல்லில் உண்மை இருக்கும் என்று அதை அங்கீகரித்தேன். பிறகு, அதன் பாதையிலேயே முழுமையாக சிந்திக்கத் தொடங்கினேன். ‘என்னிடம் பணம் இல்லை’ என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு, பணத்தைக் கொண்டு வருவது எப்படி என யோசிக்கத் தொடங்கினேன்.
சில ஐடியாக்கள் தோன்றின. புதிய பொருட்செலவினம் ஏதுமின்றி, இதே அலுவலகம், இதே தொழில், இதே விநியோக நெட்வொர்க் என்று.. ‘நல்ல சாப்பாடு’ என்று ஒரு சிறப்பிதழ் தொடங்கினேன். கூடவே, மலிவு விலையில் பயனுள்ள புத்தகங்கள் விற்பனை செய்ய ‘மல்லிகை பிரசுரம்’ என்று பதிப்பகம் தொடங்கினேன். ‘மல்லிகை மகள்’ வழியாக இவற்றை பிரபலப்படுத்தினேன்.
நம்புங்கள்.. பத்திரிகை தொடங்கி மிகப்பெரும் கடன்சுமையில் நான் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது.. ‘மல்லிகை மகள்’ என்னும் ஒரு பத்திரிகையை வைத்து நான் கரை சேரவே முடியாது என்ற நிதர்சனமான நிலை. ஆனால், இதையெல்லாம் சமாளித்து, சில ஆண்டுகளிலேயே என்னை மீட்டுவந்தது, புதிய முதலீடு எதுவுமின்றி செயல்வடிவம் பெற்ற இந்த ஐடியாக்கள்தான்!
பெரிய பத்திரிகை அதிபராக ஆகியிருந்தால்தான் இதையெல்லாம் சொல்லலாம் என்றில்லை. அன்றைய நேரத்து பெரிய நெருக்கடிகள் ஏதுமின்றி தனக்குப் பிடித்தமான ஒரு தொழிலை மனநிறைவோடு செய்துகொண்டிருக்கும் அளவுக்கு ‘மீண்டு வந்தவன்’ என்கிற தகுதியில்கூட இதைச் சொல்லலாம்தானே!
இன்றும் நெருக்கடிகள் என்னை சூழும்போது என் மனதுக்கு நான் சொல்லிக்கொள்வது, சி.கே.ஆர் சொன்ன அந்த அறிவுரையைத்தான்..
‘உனக்குத் தேவை பணம் இல்லை. பணத்தைக் கொண்டுவரும் ஐடியா!’
| #Innovaperkmrateinchennai #Innovaperkmratechennai | |||||||
| #Innovatariffchennai #Innovatariffinchennai #Innovacarrentalchennai | |||||||
| #Innovacarhirechennai #Innovacartravelschennaitamilnadu | |||||||
| #Innovaoutstationtariffchennai #Innovarentalchennai #carrental #carhire | |||||||
| #chennaicarrental #carrentalchennai #cartravelschennai #chennaitravels | |||||||
| #mems #CSK #Love #like #Tamilmovies #Travels # | |||||||
Leave a Comment