#இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3-வது நாளாக குறைவு #chennaicarrental #carrentalchennai #chennaicabrental #tourisrcarrentalchennai
இந்தியாவில் #கொரோனா_வைரஸ் 2-வது அலை தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு மக்களை கதி கலங்க வைத்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான #கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. #hospitalitycarrentalchennai #chennaicarrentalservice #carrentalsinchennai #chennaitravels #Carrentalmonthly #sanitizedcarrentalchennai இந்த நிலையில், சற்று #ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக #கொரோனா #பாதிப்பு_சீராக குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. #chennaicalltaxi #carrentchennai #weddingcarrentalchennai #carforhireinchennai #carhireinchennai #rentacarinchennai #corporatecarrentalservices #bridalcarrentalchennai #eventcarrentalinchennai #AirportTransfersinchennai #hirecarrentalinchennai #carrentalAgencieschennai #bestcarrentalcompanynearchennai #carrentalcompanies இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக #தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது. #toursandtravelsinchennai #monthlycarrentalinchennai #weddingcarhire #cabsnearme #monthlycarrentalinChennaiwithdriver

Leave a Comment