#carrentalchennai #carrentalsinchennai #chennaicarrentalschennai #travelsinchennai கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு இதுவரை 2 லட்சம் பேருக்கு போடப்பட்டது
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

There’s no content to show here yet.
Leave a Comment