#TAMILNADU 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் #CHENNAICARRRENTALS #carrentalinchennai #chennaitravels #travelsinchennai #touristcarrentalinchennai #cabinchennai #cabrentalinchennai #raininchennai #நெல்லை, #தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்று #கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக #சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக #சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். #corporatecarrentalservices #carrentalschennai #Carrentalmonthly #monthlycarrrentalinchennai #hospitalitycarrentalchennai #இதன் காரணமாக, இன்று (நவ.23) #மதுரை, #விருதுநகர், #ராமநாதபுரம், #தென்காசி, #நெல்லை, #தூத்துக்குடி, #கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய #கனமழை பெய்யக்கூடும். #sanitizedcarrentalchennai #chennaicarrentalservice #carforhireinchennai #Innovacarhirechennai #Innovacartravelschennaitamilnadu #CorporateCarRentalServices #CorporateCarRentalinIndia #CarHireAgencyforCorporateinIndia #சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்.

People wade through a flooded beach after heavy rainfall in Chennai, India, November 8, 2021. REUTERS/P. Ravikumar TPX IMAGES OF THE DAY
Leave a Comment