இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது #chennaicarrentals #carrentalinchennai #carrentalserviceinchennai #touristcarrentalchennai #chennaicarrental
#இந்தியாவில் கொரோனா பாதிப்பின் #இரண்டாவது_அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. #carrentalint.nagar #rentalcabchennai #rentalcarservicechennai இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்து 154 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 08 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக உள்ளது.கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும்724 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் […]
