இந்தியாவில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக 1000-க்கு கீழ் குறைந்த உயிரிழப்பு #touristcarrentalchennai #carrentalchennai #carrentalschennai #chennaicarrentals
கொரோனா தொற்றின் #2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. #monthlycarrentalchennai #monthlycarrentalschennai #outstatiocarrentalchennai #companytripcarrentalchennai நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,040 ஆக உயர்ந்திருந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று கொரோனாவால் ஏற்படும் #உயிரிழப்பு சற்றே அதிகரித்தது. நேற்று முன்தினம் 1,183 பேர் […]
