#நோய் குறித்து அச்சம் கொள்ள வேண்டும், #தடுப்பூசி குறித்து அல்ல..” #மத்திய அமைச்சர் #நரேந்திர சிங் தோமர் #chennaitaxirental #chennaicarrentalservice #chennaicarrental #chennaicarrentals #carrentalinchennai
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது #touristcarrentalchennai #touristcarrentalschennai #touristcarrentalservicechennai #chennaicabrental #chennaicabrentals #chennairentaltaxi #rentalcarinchennai அதனை தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. #chennaitoursandtravels #weddingcarrentalchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #tnagartraves #rentalcarintnagarchennai இதனையடுத்து அரசியல் தலைவர்கள், #திரைத்துறை #பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் #கொரோனா #தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் #டெல்லி #எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட #பிரதமர் #மோடி, தடுப்பூசியின் #2வது #டோசை இன்று செலுத்தி கொண்டார். அதே போல #மத்திய #வேளாண் #அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில வாரங்களுக்கு முன் டெல்லி ராம் மனோகர் #மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இதனையடுத்து இன்று அவருக்கு தடுப்பூசியின் 2வது டோஸ் போடப்பட்டது. #carhireinchennai #hirecarinchennai #corporatecarrentalservices #chennaiairportcarrentalchennai #chennaiegmorecarrental #chennaicentralcarrental #mylaporecarrental# #adyarcarrentalchennai #nungambakkamcarrentalchennai #தடுப்பூசியை செலுத்திக் கொண்டது குறித்து தனது #டுவிட்டர் பக்கத்தில் #பதிவிட்டுள்ள அவர், “நாம் நோயை குறித்து அச்சம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான வயதுடையவர்களாக இருந்தால், இன்றே பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் #bridalcarrentalchennai #eventcarrentalinchennai #carrentalAgencieschennai #bestcarrentalcompanynearchennai #monthlycarrentalinchennai #rentcarsinmadras

Leave a Comment