வேகம் எடுத்து வரும் கொரோனா: இந்தியாவில் மேலும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி #covid19 #chennaicarrentals #carrentalinchennai #cabserviceinchennai #carrentalserviceinchennai #கொரோனா வைரஸ் தொற்று பரவலை #மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர #மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.ஆனால் இப்போது மீண்டும் தொற்று பரவல் வேகம் எடுத்து வருவது அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் கூட புதிதாக 35 ஆயிரத்து 871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தினந்தோறும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100-க்குள் இருந்து வந்த நிலை மாறி உள்ளது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் இறந்து […]