தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா…? தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனை #chennaicabrentals #carinchennai #chennaicarrentals #cabserviceinchennai #சென்னைகார்ரெண்டல்ஸ்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது.அதிலும், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 624 ஆக உயர்ந்து விட்டது. கடந்த 85 நாட்களில் இதுதான் அதிக அளவாகும்.இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 13 […]